சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கொஞ்சம் தமிழ்ப்பற்று!

அழையா காதல்

மார்ச் 2, 2024

0

காதலுக்கு விதிகள் கிடையாது. அது யாருடைய விதியையும் மாற்றக்கூடும். இருவரின் வாழ்க்கையை முழுவதுமாக புரட்டிப்போட்ட ஒரு காதலைப் பற்றிய சிறுகதை இது.

குறிச்சொற்கள்: , , ,

ஒரு செயற்கையான கதை

மார்ச் 18, 2023

0

பல நண்பர்கள் ஒன்றுகூடி பேசும் அரட்டையே ஒரு செயற்கையான கதையாய் மாறுகிறது.

குறிச்சொற்கள்: , ,

அகக்கண்ணாடி

ஒக்ரோபர் 8, 2022

4

கல்லூரியில் படிக்கும் இரு நண்பர்களின் வாதமே கதையாகிறது. ஒருவனுடைய புது தயாரிப்பு அவனுக்கே நிறைய பாடம் கற்றுக்கொடுக்கிறது.

திகில் குறுங்கதைகள்

ஜூன் 7, 2022

1

இரண்டு வரிகளுக்கு மிகாமல் எழுதிய திகில் குறுங்கதைகளின் தொகுப்பு இந்தப் பதிவு.

முடிவிலி

ஓகஸ்ட் 30, 2021

1

வாழ்க்கையின் முடிவை நோக்கி இருக்கும் இருவர் எதிர்பாராமல் பேசிக்கொள்ளும் ஓர் உரையாடல் தான் இந்தக் கதை.

கசடான நினைவுகள்

பிப்ரவரி 9, 2021

0

இது "எதிர்கால நினைவுகள்" கதை முடிவின் நீட்சி. முதலில் கதை முழுதும் படித்திருந்தால் மட்டுமே இந்தப் படலம் புரியும். இந்தப் பதிவை நீங்கள் படிக்க பயன்படுத்திய கடுவுச்சொல்லை தயவுசெய்து யாரிடமும் பகிராதீர்கள்.

எதிர்கால நினைவுகள்

பிப்ரவரி 4, 2021

0

ஒரு திரைக்கதை திரையில் வருவதற்கு முன்னே ஒரு மின்னூலாக வடிவெடுத்து வெளியான கதை.

அரிசியின் கதை

ஜனவரி 14, 2019

1

உணவை வீணடிக்கக்கூடாது என்பதற்காக சிறுவர்களுக்கு சொல்ல வேண்டிய கதை. சில நேரங்களில் அகவையில் வளர்ந்தாலும் சிலருக்கு இந்தக் கதை தேவைப்படலாம்!

போலி

ஓகஸ்ட் 4, 2018

4

போலிகள் நிறைந்த இடம் தான் இணையம். சில நேரம் போலியாக வாழ்வதும் கடினம் தான் என்று உணர்த்தும் சிறுகதை இது.

சமையலில் தேடல்

ஜனவரி 1, 2017

2

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தேடல் இல்லாத வாழ்க்கையே இல்லை. எங்களின் இந்த புதிய தேடல் - Cookploration

பேலியோ என்னும் புரட்சி

நவம்பர் 3, 2016

4

பேலியோ என்றால் என்ன? இதில் அரசியல் இருக்கிறதா? இது ஏமாற்று வேலையா?

திருப்பம் குறும்படம்

ஜூன் 28, 2016

0

கலைப்பொறியாளர்கள் வழங்கும் மூன்றாவது குறும்படம் - திருப்பம். இந்தக் குறும்படம் எடுக்க தூண்டுகோளாய் அமைந்தவைகளை இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

ஜனவரி 12, 2015

2

என்னுடைய செயலி வெளியிடுவதில் நான் சந்தித்த தடங்கல்களின் போது எனக்கு உதவிய நண்பர்கள் பற்றிய கட்டுரை இது.

அறிமுகம்

ஏப்ரல் 18, 2014

22

முடிவில் தொடங்கி தொடக்கத்தில் முடியும் ஒரு நாடகச் சிறுகதை.

புதிய பயணம் – 2

ஜனவரி 14, 2014

6

தொடக்க நிலை நிறுவனம் நடத்தவிருக்கும் இளம் தொழில்முனைபவர்களுக்கு தேவையான விளக்கங்கள் தரும் பதிவு.

புதிய பயணம்

ஒக்ரோபர் 11, 2013

27

நான் கதைகள் எழுதத் தொடங்கி பின்பு அதனால் குறும்படம் எடுக்கத் தொடங்கி பின்பு அதனால் நிறுவனம் ஒன்று தொடங்கிய உண்மையான தொடர்கதை!

கானல்நீர்

ஜூன் 13, 2013

14

போராட்டம் இல்லாத வாழ்க்கையே கிடையாது. இந்த உண்மைநிலையை உணர்ந்தால் பாதி கவலைகள் தீரும். சிறுவர்களுக்கு சொல்லும் பாணியில் ஒரு சிறுகதை!

உண்மைக்கதை

பிப்ரவரி 25, 2013

34

உண்மையில் நடந்தவற்றைக் கதையாக எழுதினால் சுவையாக இருக்கும். கதையில் எழுதியவை உண்மையாக நடந்தால்? ஒரு திகில் சிறுகதை.

தமிழ் இலக்கணம் – 2

திசெம்பர் 31, 2012

37

கிரந்தம் என்றால் என்ன? தமிழில் ஏன் கிரந்தம் தவிர்க்க வேண்டும்? அதை எப்படி தவிர்க்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் பதிவு.

விதை கவிதை

செப்ரெம்பர் 7, 2012

31

9 சொற்களில் 11 வரிக்கவிதை எழுத முயற்சி செய்திருக்கிறேன்.