கொசுக்கடி

மார்ச் 10, 2012

39

குடிப்பழக்கம் குடிகாரனைக் கொன்றுவிடும் என்று உணர்த்தும் சிறுகதையோடு ஒரு சின்ன கவிதையும் எழுதியிருக்கிறேன்.

தமிழோடு விளையாடுவோம் – 5

ஜனவரி 1, 2012

12

இந்தப் பதிவில் தமிழ்ச் சொற்கள் கொண்டு உருவாக்கிய விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் குறித்த ஒரு தகவல் பகிர்ந்துள்ளேன்.

விளம்பரம்

நவம்பர் 15, 2011

24

மனிதனின் ஒவ்வொரு ஆக்கத்துக்கு பின்னாடியும் ஒரு ஏக்கம் இருக்கும்! அந்த ஏக்கத்தைப் போக்க மனிதன் பயன்படுத்தும் கருவி - விளம்பரம். அந்த விளம்பரத்தைப் பற்றிய சிறுகதை இது!

குறுங்கதைகள்

செப்ரெம்பர் 8, 2011

43

ஒரே வரியில் முடிந்துவிடக்கூடிய கதைகள் இங்கே எழுதியிருக்கிறேன்!

பெங்களூர் – கலைப்பொறியாளர்களின் முதல் குறும்படம்

ஜூன் 6, 2011

12

எங்களுடைய முதல் குறும்படம் - 'பெங்களூர்'. படத்தைப் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்!

தமிழோடு விளையாடுவோம் – 4

ஏப்ரல் 18, 2011

16

தமிழ் எழுத்துகள் குறித்த சிறிய ஆய்வு மற்றும் தமிழ் விளையாட்டுகள்

பொய்க்கால் குதிரை

பிப்ரவரி 20, 2011

23

கவிதை எழுதுவதில் ஒரு புதிய முயற்சி இது... அரசியல்-காதல் கவிதை!

வாழ்விலக்கணம்

திசெம்பர் 21, 2010

14

நாம் அனைவரும் எவ்வளவோ பாடம் படித்திருப்போம். ஆனால், யாருக்கும் எளிதில் விளங்காத பாடம் ஒன்று இருக்கிறது. நமக்கு அந்த பாடம் தொடர்ந்து தேர்வு வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த பாடம் தான் - வாழ்க்கை!

அண்ணன்

நவம்பர் 8, 2010

26

'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்!' என ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனுள் ஒளிந்திருக்கும் இன்னொரு பொருளை மறந்துவிடக் கூடாது. தம்பியுடையான் எல்லாரும் 'அண்ணன்'. அண்ணனைப் பற்றிய சிறுகதை இது!

எங்கேயோ இருக்கும் என்னைத் தேடி நான்!

ஓகஸ்ட் 30, 2010

17

அறிவியல் மீது கொண்ட ஆர்வத்தையும், தமிழ் மீது கொண்ட காதலையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்த ஒரு முயற்சி - ஒரு அறிவியல் புனைவுக் கதை!

வெளிச்சத்தின் நிழல்

ஓகஸ்ட் 1, 2010

2

கடவுள் நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் நூல் அளவு வேறுபாடு இருக்கிறது. 'சாமி'யை நம்பலாம், ஆனால் 'சாமியாரை' நம்ப வேண்டாம்! மூடநம்பிக்கையை நடுவாக வைத்து ஒரு சிறுகதை!

தமிழோடு விளையாடுவோம் – 3

ஜூலை 22, 2010

20

திராவிட மொழிகளில் மூத்த மொழியானது தமிழ்! தமிழின் இனிமை அறிய ஒரு வாய்ப்பாக இந்த விளையாட்டு!

??????

ஜூன் 25, 2010

19

விடைகள் தெரியாத கேள்விகள் எழுப்புவதால் மாற்றங்கள் ஏற்படுமா?

வேகத்தடை

ஜூன் 13, 2010

13

வாழ்க்கையில் எல்லாமே ஒரு போட்டி தான்! அந்த போட்டியில் நாம் வெல்ல வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை... ஆனால் மற்றவர்கள் தோற்க வேண்டும் என்று எண்ணுவது தான் தவறு! இதை உணர்த்தும் ஒரு சிறுகதை இது!

வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா!

மே 1, 2010

37

கல்லூரி வாழ்க்கை என்பது யாராலும் எளிதில் மறக்க முடியாதது! என்னுடைய கல்லூரியில் நான் கண்ட அனுபவங்களை எண்ணிப் பார்த்தால் எனக்கே வியப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கும். என் வாழ்க்கையில் இருந்து ஒரு பகுதி உங்களுக்காக கட்டுரையாய்!

நீ என் இனமடா!

ஏப்ரல் 29, 2010

28

ஆண் பெண் இன வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும். ஆனால் இப்படி அல்ல! நகைச்சுவை உணர்வுடன் கூடிய சிறுகதை இது!

கருவறையா? கல்லறையா?

மார்ச் 31, 2010

10

உலகத்தில் நிறைய இடங்களில் அமைதியான சூழல் இன்றி பொதுமக்கள் அமைதியின்றி வாழ்கின்றனர். சண்டைகளின் கரணியங்களை விளக்கினாலும் புரிவதில்லை, அதற்கான தீர்வும் யாரிடமும் இல்லை! என்னால் முடிந்தது அதை எண்ணி வருந்துவது தான்!

சுழியம்

பிப்ரவரி 23, 2010

14

வைரம் கடத்தல், போதை மருந்து கடத்தல், யானை தந்தம் கடத்தல், மிருகங்களின் தோல் கடத்தல், சிலை கடத்தல், சந்தன மரக் கடத்தல், திருட்டு குறுந்தகடுகள் கடத்தல் எல்லாவற்றிலும் ஒரு ஆளாவது "சரக்கை" ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். "தகவல் கடத்தல்" - கணினி மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்து விடமுடியும்! புலனாய்வு கண்ணோட்டத்துடன் கூடிய சிறுகதை இது!

தமிழோடு விளையாடுவோம் – 2

பிப்ரவரி 21, 2010

21

247 எழுத்துக்கள், நூறாயிரத்திற்கும் மேல் சொற்கள், நான்கு பா வகைகள், 1330 குறட்பாக்கள்(கையில் கிடைத்தவைகள்), பதினெண்கீழ் கணக்கு, பதினெண்மேல் கணக்கு,நன்னூல்,தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள், பல நூறு புலவர்கள், பல்லாயிரம் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், வலைப்பதிவர்கள் பெற்று பெருமையுடன் விளங்கும் ஒரே மொழி - தமிழ்

அம்மா

ஜனவரி 27, 2010

45

ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் தேவையானது அன்பு, பாசம், நட்பு, ஊக்கம், அக்கறை, பாராட்டு, பொழுதுபோக்கு, ஆறுதல், துணை! சுருங்கச் சொன்னால் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை அம்மா!! அம்மாவை பற்றிய சிறுகதை இது.