Browsing All posts tagged under »தகவல் கடத்தல்«

சுழியம்

பிப்ரவரி 23, 2010

14

வைரம் கடத்தல், போதை மருந்து கடத்தல், யானை தந்தம் கடத்தல், மிருகங்களின் தோல் கடத்தல், சிலை கடத்தல், சந்தன மரக் கடத்தல், திருட்டு குறுந்தகடுகள் கடத்தல் எல்லாவற்றிலும் ஒரு ஆளாவது "சரக்கை" ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். "தகவல் கடத்தல்" - கணினி மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்து விடமுடியும்! புலனாய்வு கண்ணோட்டத்துடன் கூடிய சிறுகதை இது!