காதலில் எழுந்தேன்!

திசெம்பர் 25, 2009

36

கல்லூரி காலத்தில் எல்லோருக்கும் நன்றாக படிப்பு வருமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நன்றாக காதல் வருமென்று எனக்கு தெரியும். நல்ல காதல் உண்மையிலே ஒருவனை வளர வைக்கும். கல்லூரியில் ஏற்ப்படும் ஒரு அழகான காதலை பற்றிய சிறிய கதை தான் இது.

குறிச்சொற்கள்: , ,

துவக்கங்களை துவக்கி வைப்போம்!

திசெம்பர் 7, 2009

12

வெளிநாட்டவருக்காக குறைந்த வருமானத்தில் வேலை பார்கிறோம். அவர்கள் செய்யும் பொருட்களையே மிகுதியான விலைக்கு வாங்குகிறோம். மொத்தத்தில் இந்தியர்கள் மூலமாக வெளிநாடுகள் மிகுதியான பேறு (லாபம்) பெறுகிறார்கள். அதே பேறு இந்தியா பெற வேண்டியதற்கான ஒரு சிந்தனையை ஆராயும் கட்டுரை இது.

மூன்றாம் உலகப்போர்

நவம்பர் 7, 2009

13

சின்ன தீப்பொறி தான் உலகப்போர்களாக மாறியது. அடுத்த உலகப்போர் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்தே தொடங்குகிறது. பக்கத்து நாடுகளோடு சண்டை போடுவது ஒவ்வொரு நாட்டுக்கும் வழக்கமாக மாறிவிட்டது. உலக அரசியலில் சிக்கி தவிக்கும் வளர்ந்து வரும் நாடுகளின் கதியை பற்றி விளக்கும் சிறுகதை இது.

குறிச்சொற்கள்: , ,

கருப்பு கட்டங்கள்

ஓகஸ்ட் 7, 2009

5

இந்தியா வளங்கள் பல பெற்ற நாடு. ஆனால் நம் நாட்டை பல கருப்பு கட்டங்கள் சூழ்ந்துள்ளன. இவைகளை தகர்த்து சென்றோமேயனால் நமது நாடே ஒரு சொர்க்க பூமியாய் மாறும் என நம்பும் குடிமகன்களில் நானும் ஒருவன்.

அப்பா

ஜூலை 6, 2009

17

18 வயதிலிருந்து 25 வயதிற்க்குள் இருக்கும் ஆண்களுக்கு பெரிய எதிரி அவர்களுடய அப்பா. அவர் குறை கூறுவதையும், அறிவுரை கூறுவதையும் ஏற்றுக்கொள்ளாத இயல்பு மகன்களிடம் உண்டு. இதற்கு பருவ மாற்றம், தலைமுறை இடைவெளி என்று எதாவது காரணம் கூறலாம். ஆனால் அப்பாவின் உள்ளுணர்வுகளைப் புரிந்தவனுக்கு எதுவும் தடை இல்லை. தூய உள்ளாம் கொண்ட அப்பாக்களுக்காக எழுதப்பட்ட சிறுகதை இது.

தமிழோடு விளையாடுவோம் – 1

ஜூன் 26, 2009

22

தமிழ் பழமை பெற்றது மட்டும் அல்ல. அது எண்ணிக்கயில் அடங்காத சொற்கள் பெற்று செம்மையுற்றது. அந்த சொற்களை வைத்து உருவாக்கிய விளையாட்டு தான் இது.

தக்கன பிழைத்து வாழ்தல்!!

ஜூன் 23, 2009

8

"தக்கன பிழைத்து வாழ்தல்" என்பது டார்வினின் பரிணாம வளர்ச்சியின் விதி. அதே தான் இப்பொழுது நம் 'ஏமாற்றும்' சமுதாயத்திலும் நடந்துக் கொண்டிருக்கிறது. அதை விளக்கும் சிறுகதை இது.

தொல்லைக்காட்சியும் சங்குச்சந்தையும்

ஜூன் 15, 2009

12

இரு பொருள் பட எழுதும் பாட்டின் பெயர் சிலேடை. நான் மூன்று பொருள் பட எழுதியுள்ளேன்.தொலைக்காட்ச்சியானாலும் பங்குச்சந்தையானாலும் அதிகம் ஆர்வம் காட்டினால் தொல்லை என்று விளக்கியுள்ளேன்.

மரங்களை மதிப்போம்

ஜூன் 15, 2009

8

மரம் வளர்ப்போம். வளம் பெறுவோம். மரங்களின் முக்கியத்துவத்தை உணருமாரு குறள் வடிவில் எழுதப்பட்ட பாடல்.

குறிச்சொற்கள்: , , , , ,

நண்பன்

ஜூன் 13, 2009

3

கல்லூரி நட்புக்கும் அதன் பின் தொடரும் நட்புக்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துச் சொல்லும் சிறுகதை இது. நண்பர்கள் மாறுவதில்லை. ஆனால், காலமும், சூழ்நிலையும் மாறிவிடுகிறது!!