பெங்களூர் – கலைப்பொறியாளர்களின் முதல் குறும்படம்

Posted on ஜூன் 6, 2011

12


பெங்களூர் -> ‘கலைப்பொறியாளர்கள்’-இன் முதல் குறும்படம். நான் இதற்கு கதை, கதையாடல் மற்றும் உரையாடல் எழுதி ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறேன்!!

நாங்கள் குறும்படம் எடுப்பதற்கு ஊக்கம் கொடுத்த பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், டுவிட்டர் நண்பர்கள், பேசுபுக்கு நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! இதுவரை பொறுமையாக (மிகப் பொறுமையாக) காத்திருந்ததற்கும் நன்றி! 🙂

இன்றும் எங்கள் முயற்சிக்கு பின்னூட்டம் அளித்து வரும் உங்களுக்கு என் நன்றிகள்.

பெங்களூர் குறும்படத்திற்கு நாங்கள் வெளியிட்ட தூண்டிப்படம் (Teaser)

தூண்டிப்படத்திற்கு கிடைத்த விமர்சனம்

பெங்களூர் – குறும்படத்தில் இடம்பெற்றவர்கள்

நடிகர்கள்:

சரவண குமார்
தினேசு
தங்கராசு
கார்த்திக்
செய்சங்கர்
அரிகரன்
சரவண ராம் குமார்
பலராமன்
அன்பரசன்

தலைப்பு அசைவூட்டம்:
பலராமன்

பாடல் எழுதி – இசையமைத்து – பாடியவர்:
சாய் சுதர்சன்

ஒளிப்பதிவு – ஒலிப்பதிவு – நிகழ்படம் நெறியமைப்பு:
சரவண ராம் குமார்

பின்னணி ஏழில்:
சாய் சுதர்சன்

பின்னணி குரல் கொடுத்தவர்கள்:

சதீசு குமார்
தங்கராசு
தினேசு
கார்த்திக்
சரவண குமார்
சரவண ராம் குமார்
செய்சங்கர்
பலராமன்
அன்பரசன்

பின்புலத்தில் இருந்துகொண்டு நிறைய உதவி செய்த சாய் சுதர்சனுக்கு ஒரு பெரிய ‘நன்றி’ தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த குறும்படத்திற்கு நான் கதை எழுதி முடித்தவுடன் என் ஆருயிர் நண்பன் பாலமுருகனிடம் தான் காட்டினேன். அவன் கூறிய சில கருத்துகள் எங்களுக்கு உதவியாக இருந்தது. நண்பன் பாலமுருகனுக்கு ஒரு பெரிய நன்றி!

பெங்களூர் குறும்படம்

திரைக்கு பின்னால் நடந்த காட்சிகள் உங்கள் பார்வைக்கு…

பெங்களூர் குறும்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்

இந்த குறும்படத்தில் முதன்மை கதைமாந்தராய்/திரையாளுமையாய் வரும் ‘சரவணா குமார்’ பெங்களூர் குறும்படத்தில் நடித்த அனுபவம் பற்றி எழுதியது இது!

‘பெங்களூர்’ குறும்படத்திற்கு கிடைத்த விமர்சனம்!

‘பெங்களூர்’ குறும்படத்தில் வரும் தலைப்புப்பாடலை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்!

துணுக்கு:

என் வலைப்பதிவுலக நண்பரான ‘சாளரம்’ புகழ் கார்க்கியின் இயக்கத்தில் நான் இரட்டைக் கதைமாந்தர்களாய் நடித்த குறும்படம் – அவன் – இவன்