மரங்களை மதிப்போம்

Posted on ஜூன் 15, 2009

8


ஒன்றரையடியில் உலகத்திற்கே பொய்யாமொழியை உரைத்தவர் வள்ளுவர். என் திறனுக்கு முடிந்த அளவுக்கு ஒரு “குறள்” எழுதியிருக்கிறேன்!

மழையும் கொடுத்து குடையும் உதவும்
மரத்திற்கும்  உண்டோ நிகர்.

திருவள்ளுவர் -  களஞ்சியம்

திருவள்ளுவர் - களஞ்சியம்

 

குறிச்சொற்கள்: , , , , ,